முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை - முழு விவரம்

IPL 2023: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை - முழு விவரம்

ஐபிஎல் 2023

ஐபிஎல் 2023

வருகிற மார்ச் 31 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது.

இதே போல முதல் முறையாக கடந்த ஆண்டு சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவனை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக எந்த அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடவில்லை.

வருகிற மார்ச் 31 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது.

ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை - முழு விபரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - மார்ச் 31

பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஏப்ரல் 1

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - ஏப்ரல் 1

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஏப்ரல் 2

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் ஏப்ரல் 2

ஐபிஎல் அட்டவணை

First published:

Tags: CSK, IPL 2023, Mumbai Indians