IPL 2021 Schedule| செப்.19-ல் சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் மோதல்- ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு

கோப்புக் காட்சி

இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் மீதிப் போட்டிகள் செப்.19ம் தேதி மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மூலம் தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
    இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் மீதிப் போட்டிகள் செப்.19ம் தேதி மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மூலம் தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எமிரேட்சில் நடைபெறுகிறது, இறுதிப் போட்டி அக்டோபர் 15ல் நடக்கிறது. ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் அக்.10, 11 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    துபாயில் 13 போட்டிகள், ஷார்ஜாவில் 10 போட்டிகள், அபுதாபியில் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2 போட்டிகள் உள்ள நாட்களில் ஒரு போட்டி இந்திய நேரம் மதியம் 3.30 மணிக்கும் மற்றொரு போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறும். மற்றபடி இரவுப்போட்டிகள் அனைத்தும் 7.30 மணிக்கு நடைபெறும்.

    இதையும் படிங்க: டி20-யிலும் அடி! சூரியகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார் அபாரம்: இந்தியா 1-0 முன்னிலை

    தற்போது டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் டாப் 4 இடங்களில் உள்ளன.

    ஐபிஎல் போட்டி அட்டவணை இதோ:

    ஐபிஎல் அட்டவணை
    Published by:Muthukumar
    First published: