Home /News /sports /

IPL 2021: சென்னையில் தல தோனி: ஆகஸ்ட் 13-ம் தேதி யுஏஇ புறப்படும் ‘எல்லோவ் ஆர்மி’ சிஎஸ்கே

IPL 2021: சென்னையில் தல தோனி: ஆகஸ்ட் 13-ம் தேதி யுஏஇ புறப்படும் ‘எல்லோவ் ஆர்மி’ சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னையில் வந்திறங்கியுள்ளார். ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகளுக்காக எமிரேட்சுக்கு தோனி படை ஆகஸ்ட் 13ம் தேதி புறப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னையில் வந்திறங்கியுள்ளார். ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகளுக்காக எமிரேட்சுக்கு தோனி படை ஆகஸ்ட் 13ம் தேதி புறப்படுகிறது.

    சென்னை நகருக்கு தோனியின் வருகையை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடுகின்றனர். சிஎஸ்கே அணி தன் டிவிட்டர் பக்கத்தில் “Lion Day Entry,” என்று தோனியின் வருகையை புகைப்படத்துடன் வெளியிட்டு கொண்டாடியுள்ளது.

    இதையும் படிங்க: 'இனியவளே என்று பாடிவந்தேன்... இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்': அனுஷ்கா சர்மா குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி
     சென்னையில் பயிற்சி முகாம் எதுவும் இல்லை, நேரடியாக யுஏஇ. செல்ல வேண்டியதுதான். செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் 2021-ன் மீதமுள்ள போட்டிகள் தொடங்குகின்றன.






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    செப்டம்பர் 19 அன்று சிஎஸ்கே அணி ரோகித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

    தோனி படை சிஎஸ்கே 10 புள்ளிகளுடன் ஐபிஎல் அட்டவணையில் 2ம் இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, CSK, IPL 2021

    அடுத்த செய்தி