• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs MI Live Score, IPL 2021: டாஸ் வென்றது சென்னை அணி: பேட்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி

CSK vs MI Live Score, IPL 2021: டாஸ் வென்றது சென்னை அணி: பேட்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி

சென்னை அணி

சென்னை அணி

IPL 2021: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்தநிலையில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதற்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும், மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தநிலையில், ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் இன்று தொடங்கியுள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கும் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: