விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020: டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல் 2020: டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு
ஹைதராபாத், கொல்கத்தா அணிகள்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 7:22 PM IST
  • Share this:
கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19ம் தேதி துவங்கிய இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் 8வது போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

முந்தைய போட்டிகளில் இரு அணிகளும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இரு அணிகளும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 17 ஆட்டத்தில் மோதி உள்ளன.


MOST SIXES:
PURPLE CAP:

இதில் கொல்கத்தா 10 போட்டியிலும், ஹைதராபாத் 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading