விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020: டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்த சன்ரைசர்ஸ்

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல் 2020: டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்த சன்ரைசர்ஸ்
கோலி வார்னர்
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 7:57 PM IST
  • Share this:
ஐ.பி.எல் 13-வது சீசனின் மூன்றாவது போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் கடைசி நான்கு சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுகளை எட்டியிருந்தாலும், 2016ம் ஆண்டிற்கு பிறகு இன்னும் கோப்பையை கைப்பற்றவில்லை. இருப்பினும், வலுவான அணியான எஸ்.ஆர்.எச் அணி வழக்கமான முன்னெடுப்புகளை தாண்டி போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடும்.
POINTS TABLE:


ORANGE CAP:

இந்தநிலையில், டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரராக தேவ்தத் படிக்கால், ஆரோன் ஃபின்ஞ் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி பெங்களூரு அணி 32 ரன்கள் எடுத்துள்ளது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading