விளையாட்டு

  • associate partner

வார்னர், மணிஷ் பாண்டே நிதான ஆட்டம்: 142 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.

வார்னர், மணிஷ் பாண்டே நிதான ஆட்டம்: 142 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி
மணிஷ் பாண்டே
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 9:28 PM IST
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ ஐந்து ரன்கள் எடுத்திருந்தநிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மணிஷ் பாண்டே களமிறங்கினார். மணிஷ் பாண்டேவும், வார்னரும் நிதானமாக ஆடினர். இருவரும், ஒருநாள் போட்டி போல மெதுவாக ரன்களைச் சேர்த்தனர்.
SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:
30 பந்துகளில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, விர்த்திமான் சஹா களமிறங்கினார். மறுபுறம் நிதானமாக ஆடிய மணிஷ் பாண்டே 51 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading