விளையாட்டு

  • associate partner

ஏபி டி வில்லியர்ஸ், தேவ்தத் அதிரடி: பெங்களூரு அணி 163 ரன்கள் குவிப்பு

ஏபி டி வில்லியர்ஸ், தேவ்தத் அதிரடி: பெங்களூரு அணி 163 ரன்கள் குவிப்பு
ஏபி டி வில்லியர்ஸ்
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 9:46 PM IST
  • Share this:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் 13-வது சீசனின் மூன்றாவது போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கால் மற்றும் ஆரோன் ஃபின்ஞ் களமிறங்கினர். ஃபின்ஞ் 29 ரன்களில் ஆட்டமிழந்தநிலையில், கோலி களமிறங்கினார். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.


RESULT DATA:
MOST SIXES:

அடுத்து களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர், 30 பந்துகளில் 51 ரன்களைக் குவித்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading