• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐ.பி.எல் 2020: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல் 2020: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா

  • Share this:
    மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

    கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற்றுவருகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் 12 போட்டிகள் நடைபெற்றுமுடிந்துள்ளன. இன்றைய 13-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணியும், கே.எல்.ராகுல் தலைமையில் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளன. எனவே, இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் உள்ளன.

    பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருந்துவருகின்றனர். மும்பை அணியின் கடந்த போட்டியின்போது ரோஹித் சர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    ORANGE CAP:
    RESULT DATA:

    அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா ஃபார்மின்றி தவித்துவருகிறார். டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: