முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2020 LIVE Score, KXIP vs KKR: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

IPL 2020 LIVE Score, KXIP vs KKR: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

IPL 2020, Punjab vs Kolkata Live Score: பஞ்சாப் அணி சேஸிங் இலக்கை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை அடைந்தது

  • Last Updated :

நடப்பு ஐபிஎல் தொடரில் 24-வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடந்தது. இதில், கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டுடது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் திணேஷ் கார்த்திக் மற்றும் கில் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் மயங்க் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 115 ரன்களில் முதல் விக்கெட் விழுந்த நிலையில், பஞ்சாப் எளிதாக வெற்றியை அடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

Live Score:

POINTS TABLE:

ஆனால், எதிர்பாராத திருப்பமாக கொல்கத்தா பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தினர். மேலும், அதிக ரன்கள் செல்லாமலும் பார்த்துக்கொண்டனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

top videos
    First published:

    Tags: IPL 2020