முகப்பு /செய்தி /விளையாட்டு / ipl 2020: KKR vs CSK: தனியாளாக ரன்சேர்த்த ராகுல் திரிபதி- 167 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி

ipl 2020: KKR vs CSK: தனியாளாக ரன்சேர்த்த ராகுல் திரிபதி- 167 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி

ராகுல் திரிபதி

ராகுல் திரிபதி

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது.

  • Last Updated :

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ்வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் திரிபதி மற்றும் ஷப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ஷப்மேன் கில் 11 ரன்கள் எடுத்திருந்தநிலையில் தாகுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, நிதிஷ் ரானாவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சுனில் நரேனும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்தவீரர்கள் தொடர்ச்சியாக சொற்பரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் தொடக்க வீரர் திரிபதி அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

PURPLE CAP:

RESULT DATA:

ஆட்டநேர இறுதியில் 10 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ப்ராவோ 3 விக்கெட்டுகளையும், சாம் குரான், ஸ்ரதுல் தாகுர், கரன் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

top videos
    First published:

    Tags: IPL 2020