விளையாட்டு

  • associate partner

CSKvsDC | டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு.. கேதர் ஜாதவ்க்கு மீண்டும் வாய்ப்பு

CSKvsDC | டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு.. கேதர் ஜாதவ்க்கு மீண்டும் வாய்ப்பு
  • Share this:
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

டாஸ்க்கு பின் தோனி கூறுகையில், முதலில் பேட்டிங் செய்வது எங்களுக்கு சாதகமாக இருக்கும். பிடசில் புல் பெரியளவில் இல்லை. பல விஷயங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடைசி ஆட்டத்தில் நாங்கள் நிறைய தவறுகள் செய்யவில்லை, அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறோம் என்றுள்ளார்.

சி.எஸ்.கே அணி வீரர்கள் : டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர், கர்ன் ஷர்மா


ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading