விளையாட்டு

  • associate partner

MIvCSK | சி.எஸ்.கே பவுலிங் தேர்வு.. அணியில் முக்கிய மாற்றங்கள்

IPL 2020 | MIvsCSK | சி.எஸ்.கே அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

MIvCSK | சி.எஸ்.கே பவுலிங் தேர்வு.. அணியில் முக்கிய மாற்றங்கள்
csk vs mi
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 7:24 PM IST
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் முதல் போட்டி அபுதாபி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி பேசுகையில், “அபுதாபி மைதானத்தில் மாலை பனிப்பொழிவு இருக்கும். இதனால் 2-வது பேட்டிங்கின் போது விக்கெட்களை தக்க வைத்து கொள்ள முடியும். இது சிறந்த முடிவாக இருக்கும். அணியின் ஒவ்வொரு வீரரையும் பாராட்ட வேண்டும். தனிமைப்படுத்தப்பட 6 நாட்கள் மிகவும் கடினமான ஒன்று. ஒவ்வொரு வீரர்களும் அதனை சிறப்பாக பயன்படுத்தியதாக உணர்ந்தேன். யாரும் விரக்தியோ, ஏமாற்றாமோ அடையவில்லை. இது ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதால் பழிவாங்குவதை பற்றி நினைக்கவில்லை. நான்கு வெளிநாட்டு வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். வாட்சன், டூபிளெசிஸ், சாம் குரான், லுங்கி நிகிடி“ என்றார்.


சென்னை அணி வீரர்கள் : முரளி விஜய், ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, டூ-பிளசிஸ், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷேம் குரான், தீபக் சஹர், பியூஸ் சாவ்லா
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading