முகப்பு /செய்தி /விளையாட்டு / டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த சென்னை அணி: ஏழு போட்டிகளுக்குப் பிறகு முதல் பேட்டிங்

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த சென்னை அணி: ஏழு போட்டிகளுக்குப் பிறகு முதல் பேட்டிங்

சி.எஸ்.கே, எஸ்.ஆர்.எஃச்

சி.எஸ்.கே, எஸ்.ஆர்.எஃச்

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

  • Last Updated :

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் கட்டாயம் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் சென்னை அணி ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. சென்னை தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகளில் வெற்றியையும் பெற்றுள்ளது.

RESULT DATA:

MOST SIXES:

இதுவரையில், ஏழு போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிகையை சென்னை அணி விளையாடியுள்ளது. இன்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

top videos
    First published:

    Tags: CSK, IPL 2020, SRH