விளையாட்டு

  • associate partner

டாஸ் வென்ற சி.எஸ்.கே: பந்துவீச்சைத் தேர்வு செய்த தோனி

IPL 2020 | Chennai Super Kings choose to Filed

டாஸ் வென்ற சி.எஸ்.கே: பந்துவீச்சைத் தேர்வு செய்த தோனி
எம்.எஸ்.தோனி (நன்றி ; ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 7:54 PM IST
  • Share this:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு போடப்பட்டது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading