படிக்கல், ஃபின்ஞ்ச், ஏபி டிவில்லியர்ஸ் சிறந்த ஆட்டம்: 201 ரன்களைக் குவித்த பெங்களூரு அணி

படிக்கல், ஃபின்ஞ்ச், ஏபி டிவில்லியர்ஸ் சிறந்த ஆட்டம்: 201 ரன்களைக் குவித்த பெங்களூரு அணி

ஏபி டி வில்லியர்ஸ்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்துள்ளது.

  • Share this:
    பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் மறும் ஆரோன் ஃபின்ஞ் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்ந்தனர். 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தநிலையில், போல்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் ராகுல் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    அதன்பின்னர் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடினார். மறுபுறம் நிதானமாக ஆடிய தேவ்தத் படிக்கல் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் ஆட்டமிழந்தார்.
    ORANGE CAP:
    SCHEDULE TIME TABLE:
    20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. ஏபி டிவில்லியர்ஸ் 55 ரன்களுடனும், சிவம் துபே 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    Published by:Karthick S
    First published: