விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL IPL 2020 BCCI LIKELY TO POSTPONE IPL FINAL FROM NOVEMBER 8 TO 10 VJR

IPL 2020 இறுதிப்போட்டியின் தேதி மாற்றம்..?

ஐ.பி.எல் 2020 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

IPL 2020 இறுதிப்போட்டியின் தேதி மாற்றம்..?
ஐபிஎல் கோப்பை
  • Share this:
ஐ.பி.எல் 2020 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல் நிர்வாகக் குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இறுதிப்போட்டியை நவம்பர் 8-ம் தேதியில் இருந்து நவம்பர் 10-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.பி.எல் இறுதிப்போட்டியை தீபாவளி வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படிக்க: தமிழகத்தில் ஆகஸ்ட் வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் என்னென்ன..?


படிக்க: 7 மணிநேரமாக இளைஞர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் தங்கியிருந்த பாம்பு.. (வீடியோ)படிக்க: மதுரை: மதுப்பிரியர்களை வரவழைக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய யுக்தியை கடைபிடிக்கும் டாஸ்மாக்..
நவம்பர் 10-ம் தேதி இறுதிப்போட்டி தள்ளிவைக்கப்பட்டால் வார விடுமுறை அல்லாமல் வார நாட்களில் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறையாக இருக்கும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்கள், ஸ்பான்சர்களுடனான ஆலேசானை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading