ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தங்களது முதல் போட்டியில் விளையாடுகிறது. குஜராத் டைடன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டிய பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
குஜராத் டைடன்ஸ் அணி : ஷுப்மன் கில், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி
லக்னோ அணி : கேஎல் ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.