விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL FULL SCHEDULE OF CHENNAI SUPER KINGS DATE TIME MATCH VENUE VJR

IPL 2020 | சென்னை அணி மோதும் போட்டிகள்... யாருடன்? எங்கே? எப்போது? - முழு விவரம்

IPL 2020 | செப்படம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

IPL 2020 | சென்னை அணி மோதும் போட்டிகள்... யாருடன்? எங்கே? எப்போது?  - முழு விவரம்
மாதிரிப் படம்
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் 46 லீக் போட்டிகளுக்கான அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

ஐ.பி.எல் 2020 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அமீரகம் சென்றுள்ள அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஐ.பி.எல் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியானது. செப்படம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


சென்னை அணி மோதும் போட்டிகள்

செப்டம்பர் 19, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : அபுதாபி

செப்டம்பர் 22, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : சார்ஜாசெப்டம்பர் 25, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடள்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 2, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 7, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : அபுதாபி

அக்டோபர் 10, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 13, சன் ரைசர்ஸ் ஹைதரபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

அக்டோபர் 17, டெல்லி கேப்பிடள்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : சார்ஜாஅக்டோபர் 19, சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : அபுதாபி

அக்டோபர் 23, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : சார்ஜா

அக்டோபர் 25, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், நேரம்: மாலை : 4.30, இடம் : துபாய்

அக்டோபர் 29, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நேரம்: இரவு 7.30, இடம் : துபாய்

நவம்பர் 1, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், நேரம்: இரவு 3.30, இடம் : அபுதாபி
First published: September 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading