• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சன்ரைசர்ஸ் பேட்டிங்கில் தடுமாற்றம்.. டெல்லிக்கு எளிய இலக்கு

சன்ரைசர்ஸ் பேட்டிங்கில் தடுமாற்றம்.. டெல்லிக்கு எளிய இலக்கு

DC vs SRH

DC vs SRH

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • Share this:
    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    ஐபிஎல் 2021 தொடரின் 33-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டள்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், விருதமான் சஹா களமிறங்கினார்கள். அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் ரன் சேர்க்க முடியாமல் திணறினார்கள்.

    டெல்லி அணி சீரான இடைவெளியில் சன்ரைசர்ஸ் அணிகளை வீழ்த்தி ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். சன்ரைசர்ஸ் அணி 20 முடிவுகளில் 9 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழத்தினார்.

    இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி கேப்பிட்டள்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

    POINTS TABLE:

    SCHEDULE TIME TABLE:

    ORANGE CAP:

    PURPLE CAP:

    RESULT DATA:

    MOST SIXES:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: