ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி - 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி..

இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமநிலை செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி - 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி..
இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமநிலை செய்தது.
  • News18
  • Last Updated: September 14, 2020, 2:06 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 2 வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 231 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


Also read... பார்சிலோனா அணியில் மீண்டும் களமிறங்கிய மெஸ்ஸி.. ரசிகர்கள் உற்சாகம்...

இருப்பினும் 48.4 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமநிலை செய்தது.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading