Home /News /sports /

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கிய ரொனால்டோ..! அதன் விலை எவ்வளவு தெரியுமா?

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கிய ரொனால்டோ..! அதன் விலை எவ்வளவு தெரியுமா?

கால்பந்து ஆட்டக்காரரான கிறிஸ்டியானா ரொனால்டோ உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான காரை விலைக்கு வாங்கி உள்ளார்.

  • 1 minute read
  • Last Updated :
உலகின் முன்னணி கால்பந்து ஆட்டக்காரரான ரொனால்டோ சொகுசு கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது அதிகம் நாட்டம் கொண்டவர். இவரிடம் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி, புகாட்டி வகை கார்கள் உள்ளன.

தற்போது புகாட்டியின் லா வொய்யர் நொயர் என்ற உலகின் மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கி உள்ளார். இந்த கார் மணிக்கு 380 கி,மீ வேகம், 2.4 வினாடிகளில் 60 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகும். இந்த காரின் விலை 8.5 மில்லியன் டாலாராகும். இந்திய மதிப்பில் ரூ.75 கோடி.

வரும் 2021-ம் ரொனால்டோவிடம் இந்த கார் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயினின் ரியல் மாட்ரிப் கிளப் அணியிலிருந்து விலகி தற்போது இத்தாலியின் ஜூவாண்டாஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
First published:

அடுத்த செய்தி