உலக டெஸ்ட் சாம்பின்யன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி

கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், சர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

 • Share this:
  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாமபியன்ஷிப் இறுதி போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18-ம் தேதி தொடங்க உள்ளது.

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், சர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

  Also Read : உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார்?: ஆஸி கேப்டன் டிம் பெய்ன் கணிப்பு!

  இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), அஜாங்கியா ராஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருதமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஹனும விஹாரி, ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்புரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்  நியூசிலாந்து அணி : கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் ப்ளண்டெல், டிரெண்ட் போல்டு, டெவன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், மேத் ஹென்ரி, கெய்ல் ஜேமிசன், டாம் லதம், ஹென்ரி நிக்கோலஸ், அஜாஸ் படேல், டிம் சவுதி, ரோஸ் டெய்லர், நெய்ல் வேக்னர், வில் யங், பி.ஜே.வாட்லிங்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: