முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL : மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் விபரம்..

WPL : மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் விபரம்..

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீராங்கனைகள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீராங்கனைகள்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ள நிலையில, மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத கவுரையும் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் என அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு முதல் டபிள்யூ.பி.எல். தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது. நேற்று நடந்த ஏலத்தின்போது முக்கிய ஆட்டக்காரர்களை மும்பை அணி நிர்வாகம் கைப்பற்றி கவனம் ஈர்த்துள்ளது. ஆண்கள் அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ள நிலையில, மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத கவுரையும் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.

நேற்று நடந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்ட வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கான தொகை பின்வருமாறு-

ஹர்மன்ப்ரீத் கவுர் (ரூ.  1.8 கோடி)

நாட் ஸ்கிவர் (ரூ.  3.2 கோடி)

அமெலியா கெர் (ரூ.  1 கோடி)

பூஜா வஸ்த்ரகர் (ரூ.  1.9 கோடி)

யாஸ்திகா பாட்டியா (ரூ.  1.5 கோடி)

ஹீதர் கிரஹாம் (ரூ.  30 லட்சம்)

இசபெல் வோங் (ரூ.  30 லட்சம்)

அமன்ஜோத் கவுர் (ரூ.  50 லட்சம்)

தாரா குஜர் (ரூ.  10 லட்சம்)

சைகா இஷாக் (ரூ.  10 லட்சம்)

சோலே ட்ரியான் (ரூ.  30 லட்சம்)

ஹுமைரா காஸி (ரூ.  10 லட்சம்)

பிரியங்கா பாலா (ரூ.  20 லட்சம்)

சோனம் யாதவ் (ரூ.  10 லட்சம்)

நீலம் பிஷ்ட் (ரூ.  10 லட்சம்)

ஜிதுமோனி கலிதா (ரூ.  10 லட்சம்)

First published:

Tags: Cricket, Mumbai Indians