உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்திய அணி பேட்டிங்!

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்திய அணி பேட்டிங்!
INDvsBAN
  • News18
  • Last Updated: May 28, 2019, 2:50 PM IST
  • Share this:
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதற்கு முன்னதான பயிற்சி போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் அணி மோதிகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Also Watch

First published: May 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading