INDvWI 2nd Test | வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு... இந்திய அணிக்கு எதிராக 2 முக்கிய மாற்றங்கள்

Web Desk | news18-tamil
Updated: August 30, 2019, 8:41 PM IST
INDvWI 2nd Test | வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு... இந்திய அணிக்கு எதிராக 2 முக்கிய மாற்றங்கள்
INDvsWI
Web Desk | news18-tamil
Updated: August 30, 2019, 8:41 PM IST
இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கி உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். கம்மின்ஷ் மற்றும் ஹோப் அணியிலிருந்து நீக்கப்பட்டு ரஹீம் கர்ன்வால்,  ஹாமில்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள்  ஆர்வமுடன் எதிர்பாரத்துள்ளனர்.

Also Watch

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...