VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

#SakshiDhoni fall prey to #MohitSharma's pun as #CSK travel back to #Chennai | சென்னை அணியின் வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், குழந்தைகளும் சென்னை வந்தனர்.

news18
Updated: March 29, 2019, 4:57 PM IST
VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!
சாக்‌ஷி தோனி.
news18
Updated: March 29, 2019, 4:57 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியின் மனைவி சாக்‌ஷி, வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மாவிடம் மொக்கை வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா, ராயுடு, பிராவோ என பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

இதுதவிர, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ் படங்களில் பஞ்ச் வசனங்களைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், தல தோனியின் மனைவி சாக்‌ஷியும் இணைந்துள்ளார்.

Sakshi Dhoni, Ziva
டெல்லியில் நடந்த சென்னை அணியின் ஆட்டத்தை தோனியின் மனைவி மற்றும் மகள் ஸிவா ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர். (IPL)


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மறுநாள் சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக, வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், குழந்தைகளும் சென்னை வந்தனர்.

விமானத்தில் வைத்து சகவீரர் மோஹித் சர்மா, சாக்‌ஷி தோனியிடம் 100-ல் இருந்து பத்தை எத்தனை முறை கழிக்கலாம் என கேட்கிறார்.

அதற்கு சாக்‌ஷி 10 முறை என சொல்ல.. அதற்கு மோஹித் ஒரு முறை மட்டுமே கழிக்க முடியும், ஏனென்றால் ஒருமுறை 100-ல் இருந்து பத்தை கழித்தால் 90 தானே இருக்கும், பின்னர் மீண்டும் எப்படி 100-ல் இருந்து கழிக்க முடியும் என கூறுகிறார்.
Loading...



இந்த சப்ப கேள்விக்கு தவறாக பதில் சொல்லி சாக்‌ஷி மொக்கை வாங்கினார். அதேபோல் ஜடேஜாவிடம் உங்கள் வீட்டு கோழி பக்கத்து வீட்டிற்கு சென்று முட்டை போட்டால் அது யாருக்கு சொந்தம் என கேட்க, அதற்கு கோழிக்கு சொந்தம் என ஜடேஜா சரியாக பதில் சொன்னார்.

இந்த வீடியோவை சென்னை அணி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

இன்றுடன் முடிகிறது தடைக்காலம்... உலகக்கோப்பையில் ஸ்மித், வார்னருக்கு இடம் கிடைக்குமா?

#CSKvRR | பாக்ஸிங்கிலும் பட்டைய கிளப்பும் ‘சின்ன தல’ ரெய்னா!

வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!

Also Watch...



First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626