ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH : SA 20 - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பார்ல் ராயல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

WATCH : SA 20 - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பார்ல் ராயல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பார்ல் ராயல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பார்ல் ராயல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று தென்னாப்பிரிக்காவில் SA 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ. 20 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி – பார்ல் ராயல்ஸை எதிர்கொண்டது. இதில் பார்ல் ராயல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஹைலைட்சை பார்க்க…

' isDesktop="true" id="879032" youtubeid="TJkm_zFaQCs" category="cricket">

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

First published:

Tags: Cricket