Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

SA 20 லீக் : WATCH சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

SA 20 லீக் : WATCH சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஒவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ. 20 லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஹைலைட்ஸை பார்க்க…

' isDesktop="true" id="877466" youtubeid="sbeTeqX67tU" category="cricket">

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஒவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

First published:

Tags: Cricket