ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

SA 20 லீக் : WATCH பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

SA 20 லீக் : WATCH பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

பார்ல் ராயல்ஸ் vs  பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

முதலில் பேட் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ. 20 லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை பார்ல் ராயல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியின் ஹைலைட்ஸை பார்க்க…

' isDesktop="true" id="877453" youtubeid="yPBEmD_u4nY" category="cricket">

முதலில் பேட் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. அடுத்து பேட் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 19.4 ஓவரில் 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

First published:

Tags: Cricket