ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH : SA 20 : எம்.ஐ. கேப்டவுன் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்…

WATCH : SA 20 : எம்.ஐ. கேப்டவுன் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்…

எம்.ஐ. கேப்டவுன் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்…

எம்.ஐ. கேப்டவுன் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்…

முதலில் பேட் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA 20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஹைலைட்ஸை பார்க்க…

' isDesktop="true" id="878110" youtubeid="xUaR1NqohVI" category="cricket">

முதலில் பேட் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய எம்.ஐ. கேப்டவுன் அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டும எடுத்து தோல்வியடைந்தது.

First published:

Tags: Cricket