ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH : SA 20 – ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மேட்ச்சின் ஹைலைட்ஸ்

WATCH : SA 20 – ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மேட்ச்சின் ஹைலைட்ஸ்

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மேட்ச் ஹைலைட்ஸ்

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மேட்ச் ஹைலைட்ஸ்

ஜே.எஸ்.கே. அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் 58 பந்துகளில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ. 20 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியுடன் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதியது. இதில் ஜே.எஸ்.கே. என அழைக்கப்படும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

' isDesktop="true" id="879048" youtubeid="OTEsKXUlno8" category="cricket">

முதலில் பேட் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த ஜே.எஸ்.கே. 19.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் 58 பந்துகளில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

First published:

Tags: Cricket