ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மட்டுமல்ல விக்கெட் கீப்பர் சாஹவே திணறிய ப்ர்த்தீவ் ஷாவின் சுழற்பந்து - வீடியோ
India vs Australia | இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பயிற்சி போட்டி டிராவில் முடிவடைந்தது.

India vs Australia
- News18 Tamil
- Last Updated: December 14, 2020, 7:31 AM IST
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் இருவரையும் மிரளவைக்கும் வகையில் சுழற்பந்து வீசி ப்ர்த்தீவ் ஷா அசத்தினார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்த போதும் டி20 தொடரை வென்று பதிலடி கொடுத்தது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் தொடர் டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
இதனிடையே டெஸ்ட் தொடருக்கு முன் ஆஸ்திரேலியா ஏ அணி உடனான பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடியது. இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பயிற்சி போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சுழற்பந்தில் ஜாலம் காட்டிய வீடியோ ஒன்றை ப்ர்த்தீவ் ஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ப்ர்த்தீவ் ஷா சுழற்பந்து பேட்ஸ்மேன் மட்டுமில்லாது விக்கெட் கீப்பர் சாஹாவையும் திணறவிட்டது. ப்ர்த்தீவ் ஷாவின் திறமையான பந்துவீச்சை பார்த்து சாஹா அவரை பாராட்டவும் செய்வார்.
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 2-வது இன்னிங்சில் ப்ர்த்தீவ் ஷா பந்துவீசினார். 3 ஓவர்கள் வீசிய பர்த்தீவ் ஷா 26 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்த போதும் டி20 தொடரை வென்று பதிலடி கொடுத்தது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் தொடர் டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
இதனிடையே டெஸ்ட் தொடருக்கு முன் ஆஸ்திரேலியா ஏ அணி உடனான பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடியது. இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பயிற்சி போட்டி டிராவில் முடிவடைந்தது.
View this post on Instagram
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 2-வது இன்னிங்சில் ப்ர்த்தீவ் ஷா பந்துவீசினார். 3 ஓவர்கள் வீசிய பர்த்தீவ் ஷா 26 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.