Video: நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கெத்தாக நாடு திரும்பினார் ‘தல’ தோனி!
#MSDhoni returns back home | பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய தோனி, அடுத்தடுத்து அரைசதங்களை அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். #DhoniReturns
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தோனி கெத்தாக நாடு திரும்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஓராண்டாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக, அவரது பேட்டிங் பார்ம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது. விக்கெட் கீப்பராக தன்னை நிலைநிறுத்திய தோனியால், பேட்ஸ்மேனாக ஜொலிக்க முடியவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தோனி தடுமாறினார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோனி களம் கண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மைதானத்தில் இறங்கிய அவர், அடுத்தடுத்து அரைசதங்களை அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

அதன்பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தோனி கெத்தாக நாடு திரும்பினார்.
தோனி, மும்பை விமானம் நிலையம் வந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!
Also Watch..

ஆட்டமிழந்து வெளியேறும் தோனி. (BCCI)
கடந்த 2018-ம் ஆண்டு முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தோனி தடுமாறினார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோனி களம் கண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மைதானத்தில் இறங்கிய அவர், அடுத்தடுத்து அரைசதங்களை அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர் நாயகன் விருதை தோனி பெற்றார். (ICC)
அதன்பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தோனி கெத்தாக நாடு திரும்பினார்.
Loading...