ஒரே கையில் சிக்ஸர் அடித்து மிரட்டிய பொல்லார்டு

#KieronPollard smacks stunning one-handed six | பொல்லார்டு 26 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார்.

news18
Updated: April 7, 2019, 3:59 PM IST
ஒரே கையில் சிக்ஸர் அடித்து மிரட்டிய பொல்லார்டு
சிக்ஸர் விளாசும் பொல்லார்டு. (BCCI)
news18
Updated: April 7, 2019, 3:59 PM IST
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்டு, ஒரே கையில் பேட்டை பிடித்து சிக்ஸர் அடித்து ரசிகர்களை அசர வைத்தார்.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

Bhuvi and Rohit, SRH vs MI, BCCI
ஹைதராபாத் - மும்பை அணிகளின் கேப்டன்கள். (BCCI)


6 வீரராக களமிறங்கிய பொல்லார்டு அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை சரிவில் இருந்து மீட்டார். பொல்லார்டு 26 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார். சித்தார்த் கவுல் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் பொல்லார்டு ஒரே கையில் பேட்டை பிடித்து சிக்ஸர் அடித்தார்.



இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ஆர்.சி.பி பரிதாபங்கள்... தோனியைப் போல் செய்யத் தவறிய கோலி!
Loading...
VIDEO | கூல் கேப்டன் தோனியையே டென்சனாக்கிய தீபக் சாஹர்!

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626