VIDEO: மான்கட் அவுட்டில் இருந்து தப்பிக்க வார்னர் செய்த காரியம்... சிரித்த வர்ணனையாளர்கள்!

#DavidWarner Counters #RavichandranAshwin's 'Mankad' Threat | பட்லரை அஸ்வின் மான்கட் அவுட் செய்த விவகாரம் சர்வதேச அளவில் கடும் விவாதத்துக்கு ஆளானது.

VIDEO: மான்கட் அவுட்டில் இருந்து தப்பிக்க வார்னர் செய்த காரியம்... சிரித்த வர்ணனையாளர்கள்!
அஸ்வின் பந்துவீசுவதை உன்னிப்பாக கவனிக்கும் வார்னர். (BCCI)
  • News18
  • Last Updated: April 9, 2019, 6:09 PM IST
  • Share this:
அஸ்வினின் ‘மான்கட்’ அவுட்டில் இருந்து தப்பிக்க வார்னர் செய்த காரியத்தால் வர்ணனையாளர்கள் சிரித்துக்கொண்டே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் பந்துவீசுவதற்கு முன்பே கிரீஸுக்கு வெளியே சென்றதால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் மான்கட் அவுட் செய்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் கடும் விவாதத்துக்கு ஆளானது.

Ashwin Mankad, Jos Buttler
பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின். (IPL)



அஸ்வினின் மான்கட் அவுட்டில் இருந்து தப்பிக்க பேட்ஸ்மேன் ஒருவரின் செயலால் மைதானத்தில் சிரிப்பலை எழுந்தது. மொஹாலியில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

ஹைதராபாத் அணியின் பேட்டிங்கின்போது, 7-வது ஓவரை அஸ்வின் வீசினார். அவர் பந்துவீசுவதற்கு முன்பே நான் ட்ரைக்கர் முனையில் இருந்த வார்னர் கிரீஸுக்கு வெளியே வந்தார். பின்னர் மான்கட் அவுட் நினைவுக்கு வந்ததால், பேட்டை முழுவதுமாக கிரீஸுக்குள் வைத்தார். இதனைக் கண்ட வர்ணனையாளர்கள் சிரித்தனர்.



இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரசெலை சமாளிக்க தோனியின் புதிய திட்டம்!

#CSKvKKR | கொல்கத்தாவை சமாளிக்குமா சி.எஸ்.கே?

கொல்கத்தாவை வீழ்த்த அனல் பறக்கும் பயிற்சியில் சி.எஸ்.கே வீரர்கள்!


VIDEO | சகவீரருக்கு மொட்டை அடித்துவிட்ட பிராவோ!

களத்தில் இறங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! பெருமைப்படும் சுரேஷ் ரெய்னா

Also Watch..






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019, 6:09 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading