வைரலாகும் தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர் வீடியோ!

A perfect #MSDhoni finish With #hattrick sixes | 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய தோனி, கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைந்தார். #CSKvRR

news18
Updated: April 1, 2019, 1:03 PM IST
வைரலாகும் தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர் வீடியோ!
பந்தை சிக்ஸருக்கு விரட்டிய தோனி. (IPL)
news18
Updated: April 1, 2019, 1:03 PM IST
சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தல தோனி, கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மிரட்டினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில், 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Chennai Super Kings, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


இதன்மூலம், நடப்பு ஐ.பி.எல் சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அத்துடன், தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய தோனி, ஜெய்தேவ் உனத்கட் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தோனியை அவுட்டாக்கமாட்டேன்... அடம்பிடித்த பந்து!

Also Watch...

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...