ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

VIDEO: சென்னை பீச்சில் செல்ல மகளுடன் விளையாடும் தோனி!

VIDEO: சென்னை பீச்சில் செல்ல மகளுடன் விளையாடும் தோனி!

சென்னை கடற்கரையில் செல்ல மகளுடன் தோனி. (Video Grab)

சென்னை கடற்கரையில் செல்ல மகளுடன் தோனி. (Video Grab)

#MSDhoni And Daughter #Ziva Chilling at Chennai Beach | சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த தோனி, குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ‘கூல் கேப்டன்’ தோனி தனது செல்ல மகள் ஸிவாவுடன் சென்னை கடற்கரையில் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்தவராவார். ஆனால், மற்ற மாநில கிரிக்கெட் ரசிகர்களை விட ‘தல’ தோனியை அதிகம் கொண்டாடுவது தமிழக ரசிகர்கள்தான்.

  ஸிவா, Ziva
  செல்ல மகள் ஸிவா உடன் விளையாடும் தோனி. (CSK)

  அண்மையில், தோனி தனது செல்ல மகள் ஸிவாவிற்கு தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த தோனி, குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

  சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என். சீனிவாசன், தோனி, ராகுல் டிராவிட் மற்றும் கபில் தேவ்.

  அங்கு தோனி தனது மகளுடன் சேர்ந்து கடல் அலைகளுக்கு மத்தியில் விளையாடியுள்ளார். மகளுடன் குதூகலமாக கடல் நீரில் விளையாடும் வீடியோவை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
   
  View this post on Instagram
   

  Mahiya enjoying in Beach with his Family ! 😍❤


  A post shared by 💜 RANCHI BIGGEST FAN CLUB 💜 (@maahi7.7.8.1) on  மற்றொரு வீடியோவில், கடற்கரை மணலில் குழி தோண்டி ஸிவாவின் காலை வைத்து மூடி மீண்டும் வெளியே எடுத்து தோனி விளையாடுகிறார்.

  ரசிகர்கள், இந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  #AUSvIND இந்தியா அபார வெற்றி - தொடரில் முன்னிலை

  Also Watch...

  Published by:Murugesan L
  First published:

  Tags: MS Dhoni, Ziva Dhoni