இப்படி ஒரு கேட்சை யாரும் பார்த்திருக்க முடியாது! வியக்க வைத்த வீரர் - வீடியோ

Vijay R | news18-tamil
Updated: September 13, 2019, 5:54 PM IST
இப்படி ஒரு கேட்சை யாரும் பார்த்திருக்க முடியாது! வியக்க வைத்த வீரர் - வீடியோ
வீடியோ காட்சிகள்
Vijay R | news18-tamil
Updated: September 13, 2019, 5:54 PM IST
உள்ளூர் போட்டி ஒன்றில் மஹாராஷ்டிரா அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பாய்ந்து சென்று பிடித்த கேட்ச் தற்போது வைரலாகி வருகிறது.

சையத் முஸ்தாக் டிராபியின் சூப்பர் லீக் போட்டியில் மஹாராஷ்டிரா - ரயில்வே அணிகள் மோதின. இந்த போட்டி மார்ச் மாதம் நடந்தது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் பிடித்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

இந்த போட்டியில் ரயில்வே அணி 178 ரன்கள் இலக்கை விரட்டியது. கடைசி பந்தில் 22 ரன்கள் தேவைப்படும் நிலையில், ரயில்வே அணியின் பேட்ஸ்மேன் சிக்சருக்கு விளாசிய பந்தை மஹாராஷ்டிரா வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தாவி பிடித்து அதனை லவகமாக தூக்கி எரிவார். மற்றொரு வீரர் அந்த பந்தை பிடித்ததால் பேட்ஸ்மேன் அவுட்டானர்.
Loading...அணியின் வெற்றி உறுதியானாலும் கடைசி தருணத்திலும் கேட்ச் பிடித்த ருதுராஜ் கெய்க்வாட்டின் உறுதியை பலரும் பாராட்டி உள்ளனர்.நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “இதுப்போன்ற கேட்சை பார்க்க உங்கள் வாழ்நாளில் ஒரு நிமிடத்தை ஒதுக்கி வைங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

Also Watch

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...