இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்க்க…
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 355 ரன்னும், நியூசிலாந்து அணி 373 ரன்களும் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி 302 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து பேட் செய்த நியூசிலாந்து அணி கடைசி நாளின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. 194 பந்துகளை எதிர்கொண்டு 121 ரன்கள் எடுத்த கேன் வில்லியம்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket