• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் 2020 - மைதானத்தில் தாய்லாந்து வீராங்கனைகள் நடனம்!

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் 2020 - மைதானத்தில் தாய்லாந்து வீராங்கனைகள் நடனம்!

பாகிஸ்தான்- தாய்லாந்து மகளிர் அணியினர்

பாகிஸ்தான்- தாய்லாந்து மகளிர் அணியினர்

  • Share this:
    தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியினர் ஆடிய நடனம் பலரையும் கவர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் நேற்று பாகிஸ்தான்- தாய்லாந்து மகளிர் அணியினர் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தாய்லாந்து அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் தாய்லாந்து அணி 150 ரன்களை சேர்த்தது.

    அடுத்து பாகிஸ்தான் களமிறங்க முடியாத அளவுக்கு மழை குறுக்கிட்டது. பின்னர் அந்த போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. இதனிடையே தாய்லாந்து வீராங்கனைகள் ஆடிய நடனம் பலரை கவர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: