• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup | டி20 உலகக்கோப்பையில் கலக்குமா இலங்கை- பலம் என்ன? போட்டிகள் எப்போது?

T20 World Cup | டி20 உலகக்கோப்பையில் கலக்குமா இலங்கை- பலம் என்ன? போட்டிகள் எப்போது?

இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி

டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் இலங்கை அணியின் பலத்தைத் தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காணமாக ஓராண்டுக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இரு தினங்களுக்கு தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதில், சூப்பர் டுவெல் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

    உலக கிரிக்கெட் அணிகளில் இலங்கை அணிக்கு முக்கியமான இடம் உண்டு. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. உலக அரங்கில் வலுவான ஒரு அணியாக இலங்கை இருந்துள்ளது. இலங்கை அணி அதன் முதல் டி20 ஆட்டத்தை 2006-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான விளையாடியுள்ளது. 2007-ம் ஆண்டிலிருந்து இலங்கை அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுவருகிறது.

    2014-ம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. தற்போது இலங்கை அணி மிகவும் தடுமாற்றத்தில் இருந்துவருகிறது. தசன் சானுகா தலைமையில் இலங்கை அணி உலகக் கோப்பைத் தொடரை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணி வீரர்கள்:

    அவிஷிகா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்ச, பதும் நிஷான்கா, தினேஷ் சாண்டிமல், குஷல் பெரேரா, தசுன் ஷானகா, தனன்ஜெயா டி சில்வா, சாரித் அசலன்கா, வானின்டு ஹசரன்கா, சாமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹீரு குமாரா, மகேஷ் தீக்ஷானா, அகிலா தனஞ்ஜெயா, பினுரா ஃபெர்னாண்டோ.

    போட்டி அட்டவணை:

    Round 1 :
































































































    Match No Date Match Centers Time Venue
    1 17-Oct-21 Oman Vs Papua New Guinea 3:30 PM Muscat
    2 17-Oct-21 Bangladesh Vs Scotland 7:30 PM Muscat
    3 18-Oct-21 Ireland Vs Netherlands 3:30 PM Abu Dhabi
    4 18-Oct-21 Sri Lanka  Vs Namibia 7:30 PM Abu Dhabi
    5 19-Oct-21 Scotland Vs Papua New Guinea 3:30 PM Muscat
    6 19-Oct-21 Oman Vs Bangladesh 7:30 PM Muscat
    7 20-Oct-21 Namibia Vs Netherlands 3:30 PM Abu Dhabi
    8 20-Oct-21 Sri Lanka  Vs Ireland 7:30 PM Abu Dhabi
    9 21-Oct-21 Bangladesh Vs Papua New Guinea 3:30 PM Muscat
    10 21-Oct-21 Oman Vs Scotland 7:30 PM Muscat
    11 22-Oct-21 Namibia Vs Ireland 3:30 PM Sharjah
    12 22-Oct-21 Sri Lanka  Vs Netherlands 7:30 PM Sharjah

    Super 12 – Group 1 :





















































































































    Match No Date Match Centers Time Venue
    1 23-Oct-21 Australia Vs South Africa 3:30 PM Abu Dhabi
    2 23-Oct-21 England Vs West Indies 7:30 PM Dubai
    3 24-Oct-21 A1 Vs B2 3:30 PM Sharjah
    4 26-Oct-21 South Africa Vs West Indies 3:30 PM Dubai
    5 27-Oct-21 England Vs B2 3:30 PM Abu Dhabi
    6 28-Oct-21 Australia Vs A1 7:30 PM Dubai
    7 29-Oct-21 West Indies Vs B2 3:30 PM Sharjah
    8 30-Oct-21 South Africa Vs A1 3:30 PM Sharjah
    9 30-Oct-21 England Vs Australia 7:30 PM Dubai
    10 01-Nov-21 England Vs A1 7:30 PM Sharjah
    11 02-Nov-21 South Africa Vs B2 3:30 PM Abu Dhabi
    12 04-Nov-21 Australia Vs B2 3:30 PM Dubai
    13 04-Nov-21 West Indies Vs A1 7:30 PM Abu Dhabi
    14 06-Nov-21 Australia Vs West Indies 3:30 PM Abu Dhabi
    15 06-Nov-21 England Vs South Africa 7:30 PM Sharjah

    Super 12 – Group 2 :





















































































































    Match No Date Match Centers Time Venue
    1 24-Oct-21 India Vs Pakistan 7:30 PM Dubai
    2 25-Oct-21 Afghanistan Vs B1 7:30 PM Sharjah
    3 26-Oct-21 Pakistan Vs New Zealand 7:30 PM Sharjah
    4 27-Oct-21 B1 Vs A2 7:30 PM Abu Dhabi
    5 29-Oct-21 Afghanistan Vs Pakistan 7:30 PM Dubai
    6 31-Oct-21 Afghanistan Vs A2 3:30 PM Abu Dhabi
    7 31-Oct-21 India Vs New Zealand 7:30 PM Dubai
    8 02-Nov-21 Pakistan Vs A2 7:30 PM Abu Dhabi
    9 03-Nov-21 New Zealand Vs B1 3:30 PM Dubai
    10 03-Nov-21 India Vs Afghanistan 7:30 PM Abu Dhabi
    11 05-Nov-21 New Zealand Vs A2 3:30 PM Sharjah
    12 05-Nov-21 India Vs B1 7:30 PM Dubai
    13 07-Nov-21 New Zealand Vs Afghanistan 3:30 PM Abu Dhabi
    14 07-Nov-21 Pakistan Vs B1 7:30 PM Sharjah
    15 08-Nov-21 India Vs A2 7:30 PM Dubai

    ICC T20 World Cup 2021 Final & Semifinal :





























    Date Teams Semi-Final | Final Time
    10 Nov 2021 TBC vs TBC 1st Semi-Final 7:30 PM
    11 Nov 2021 TBC vs TBC 2nd Semi-Final 7:30 PM
    14 Nov 2021 TBC vs TBC Final 7:30 PM

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: