• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை தொடக்கம் - போட்டி அட்டவணை, அணி விவரம்

டி20 உலகக்கோப்பை தொடக்கம் - போட்டி அட்டவணை, அணி விவரம்

டி-20 உலகக்கோப்பை

டி-20 உலகக்கோப்பை

ICC Cricket T20 World Cup 2021 Schedule ஐசிசி 20 ஓவர் ஆடவர் கிரிக்கெட் அணிக்கான உலகக் கோப்பை லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளன.

  • Share this:
    டி20  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெறுகிறது.கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை முதன் முறையாக இந்தியா வென்றது.

    2009-ல் பாகிஸ்தான், 2010-ம் ஆண்டில் இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் 2012-லும், 2014ல் இலங்கையும் கோப்பையை வென்றன. இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் இடைவெளியில் நாளை 7-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

    குரூப் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்குகின்றன.

    குரூப் சுற்றின் முதலாவதாக ஓமன்-பப்புவா நியூகினி அணிகளுக்கு இடையேயான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. குரூப் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் 24ம் தேதி மோத உள்ளன.

    போட்டி அட்டவணை:

    Round 1 :
































































































    Match No Date Match Centers Time Venue
    1 17-Oct-21 Oman Vs Papua New Guinea 3:30 PM Muscat
    2 17-Oct-21 Bangladesh Vs Scotland 7:30 PM Muscat
    3 18-Oct-21 Ireland Vs Netherlands 3:30 PM Abu Dhabi
    4 18-Oct-21 Sri Lanka  Vs Namibia 7:30 PM Abu Dhabi
    5 19-Oct-21 Scotland Vs Papua New Guinea 3:30 PM Muscat
    6 19-Oct-21 Oman Vs Bangladesh 7:30 PM Muscat
    7 20-Oct-21 Namibia Vs Netherlands 3:30 PM Abu Dhabi
    8 20-Oct-21 Sri Lanka  Vs Ireland 7:30 PM Abu Dhabi
    9 21-Oct-21 Bangladesh Vs Papua New Guinea 3:30 PM Muscat
    10 21-Oct-21 Oman Vs Scotland 7:30 PM Muscat
    11 22-Oct-21 Namibia Vs Ireland 3:30 PM Sharjah
    12 22-Oct-21 Sri Lanka  Vs Netherlands 7:30 PM Sharjah

    Super 12 – Group 1 :





















































































































    Match No Date Match Centers Time Venue
    1 23-Oct-21 Australia Vs South Africa 3:30 PM Abu Dhabi
    2 23-Oct-21 England Vs West Indies 7:30 PM Dubai
    3 24-Oct-21 A1 Vs B2 3:30 PM Sharjah
    4 26-Oct-21 South Africa Vs West Indies 3:30 PM Dubai
    5 27-Oct-21 England Vs B2 3:30 PM Abu Dhabi
    6 28-Oct-21 Australia Vs A1 7:30 PM Dubai
    7 29-Oct-21 West Indies Vs B2 3:30 PM Sharjah
    8 30-Oct-21 South Africa Vs A1 3:30 PM Sharjah
    9 30-Oct-21 England Vs Australia 7:30 PM Dubai
    10 01-Nov-21 England Vs A1 7:30 PM Sharjah
    11 02-Nov-21 South Africa Vs B2 3:30 PM Abu Dhabi
    12 04-Nov-21 Australia Vs B2 3:30 PM Dubai
    13 04-Nov-21 West Indies Vs A1 7:30 PM Abu Dhabi
    14 06-Nov-21 Australia Vs West Indies 3:30 PM Abu Dhabi
    15 06-Nov-21 England Vs South Africa 7:30 PM Sharjah

    Super 12 – Group 2 :





















































































































    Match No Date Match Centers Time Venue
    1 24-Oct-21 India Vs Pakistan 7:30 PM Dubai
    2 25-Oct-21 Afghanistan Vs B1 7:30 PM Sharjah
    3 26-Oct-21 Pakistan Vs New Zealand 7:30 PM Sharjah
    4 27-Oct-21 B1 Vs A2 7:30 PM Abu Dhabi
    5 29-Oct-21 Afghanistan Vs Pakistan 7:30 PM Dubai
    6 31-Oct-21 Afghanistan Vs A2 3:30 PM Abu Dhabi
    7 31-Oct-21 India Vs New Zealand 7:30 PM Dubai
    8 02-Nov-21 Pakistan Vs A2 7:30 PM Abu Dhabi
    9 03-Nov-21 New Zealand Vs B1 3:30 PM Dubai
    10 03-Nov-21 India Vs Afghanistan 7:30 PM Abu Dhabi
    11 05-Nov-21 New Zealand Vs A2 3:30 PM Sharjah
    12 05-Nov-21 India Vs B1 7:30 PM Dubai
    13 07-Nov-21 New Zealand Vs Afghanistan 3:30 PM Abu Dhabi
    14 07-Nov-21 Pakistan Vs B1 7:30 PM Sharjah
    15 08-Nov-21 India Vs A2 7:30 PM Dubai

    ICC T20 World Cup 2021 Final & Semifinal :





























    Date Teams Semi-Final | Final Time
    10 Nov 2021 TBC vs TBC 1st Semi-Final 7:30 PM
    11 Nov 2021 TBC vs TBC 2nd Semi-Final 7:30 PM
    14 Nov 2021 TBC vs TBC Final 7:30 PM

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: