ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காணமாக ஓராண்டுக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இரு தினங்களுக்கு தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், சூப்பர் டுவெல் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி:
ஆப்கானிஸ்தான் அணி குரூப் 2 பிரிவில் விளையாடுகிறது. வங்கதேச அணியை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக சூப்பர் 8 அணியில் தேர்வாகியதால் நேரடியாக சூப்பர் 12 போட்டிகளில் வங்கதேச அணி இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள குரூப் 2 பிரிவில் ந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றபிறகு டி20 உலக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் பங்குபெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும வெளிவரவில்லை.
இருப்பினும், உலக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களாக ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகம்மது நபி ஆகியோர் உள்ளனர். ரஷித் கானின் சுழற்பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். ஆப்கானிஸ்தான் அணி இதுவரையில் டி20 உலகக் கோப்பையை வெற்றிபெறவில்லை. இதுவரையில் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறவில்லை. குலாப்தின் நயிப் தலைமையில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
குல்பதின் நயிப்(கேப்டன்), முகம்மது ஷாஷத், நூர் அலி சத்ரன், ஹஸரத்துல்லா ஷாஸை, ரஹ்மத் ஷா, அஸ்கார் ஆப்கான், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, நஜிபுல்லா சத்ரன், சமியுல்லா ஷின்வாரி, முகம்மது நபி, ரஷித் கான், தாவ்லத் சத்ரன், அஃப்தாப் ஆலம், ஹமித் ஹசன், முஜிப் உர் ரஹ்மன்.
ஆப்கானிஸ்தான் அணிக்கான போட்டிகள்:
அக்டோபர் 25, 2021: vs குவாலிபயர், சார்ஜா(இரவு 7.30)
அக்டோபர் 29, 2021: vs பாகிஸ்தான், துபாய் (இரவு 7.30)
அக்டோபர் 31, 2021: vs குவாலிபயர்(A2) அபுதாபி(மாலை 3.30)
நவம்பர் 3, 2021: vs இந்தியா, அபுதாபி(இரவு 7.30)
நவம்பர் 7, 2021: vs நியூசிலாந்து, அபுதாபி(மாலை 3.30)
போட்டி அட்டவணை:
Round 1 :
Match No |
Date |
Match Centers |
Time |
Venue |
1 |
17-Oct-21 |
Oman Vs Papua New Guinea |
3:30 PM |
Muscat |
2 |
17-Oct-21 |
Bangladesh Vs Scotland |
7:30 PM |
Muscat |
3 |
18-Oct-21 |
Ireland Vs Netherlands |
3:30 PM |
Abu Dhabi |
4 |
18-Oct-21 |
Sri Lanka Vs Namibia |
7:30 PM |
Abu Dhabi |
5 |
19-Oct-21 |
Scotland Vs Papua New Guinea |
3:30 PM |
Muscat |
6 |
19-Oct-21 |
Oman Vs Bangladesh |
7:30 PM |
Muscat |
7 |
20-Oct-21 |
Namibia Vs Netherlands |
3:30 PM |
Abu Dhabi |
8 |
20-Oct-21 |
Sri Lanka Vs Ireland |
7:30 PM |
Abu Dhabi |
9 |
21-Oct-21 |
Bangladesh Vs Papua New Guinea |
3:30 PM |
Muscat |
10 |
21-Oct-21 |
Oman Vs Scotland |
7:30 PM |
Muscat |
11 |
22-Oct-21 |
Namibia Vs Ireland |
3:30 PM |
Sharjah |
12 |
22-Oct-21 |
Sri Lanka Vs Netherlands |
7:30 PM |
Sharjah |
Super 12 – Group 1 :
Match No |
Date |
Match Centers |
Time |
Venue |
1 |
23-Oct-21 |
Australia Vs South Africa |
3:30 PM |
Abu Dhabi |
2 |
23-Oct-21 |
England Vs West Indies |
7:30 PM |
Dubai |
3 |
24-Oct-21 |
A1 Vs B2 |
3:30 PM |
Sharjah |
4 |
26-Oct-21 |
South Africa Vs West Indies |
3:30 PM |
Dubai |
5 |
27-Oct-21 |
England Vs B2 |
3:30 PM |
Abu Dhabi |
6 |
28-Oct-21 |
Australia Vs A1 |
7:30 PM |
Dubai |
7 |
29-Oct-21 |
West Indies Vs B2 |
3:30 PM |
Sharjah |
8 |
30-Oct-21 |
South Africa Vs A1 |
3:30 PM |
Sharjah |
9 |
30-Oct-21 |
England Vs Australia |
7:30 PM |
Dubai |
10 |
01-Nov-21 |
England Vs A1 |
7:30 PM |
Sharjah |
11 |
02-Nov-21 |
South Africa Vs B2 |
3:30 PM |
Abu Dhabi |
12 |
04-Nov-21 |
Australia Vs B2 |
3:30 PM |
Dubai |
13 |
04-Nov-21 |
West Indies Vs A1 |
7:30 PM |
Abu Dhabi |
14 |
06-Nov-21 |
Australia Vs West Indies |
3:30 PM |
Abu Dhabi |
15 |
06-Nov-21 |
England Vs South Africa |
7:30 PM |
Sharjah |
Super 12 – Group 2 :
Match No |
Date |
Match Centers |
Time |
Venue |
1 |
24-Oct-21 |
India Vs Pakistan |
7:30 PM |
Dubai |
2 |
25-Oct-21 |
Afghanistan Vs B1 |
7:30 PM |
Sharjah |
3 |
26-Oct-21 |
Pakistan Vs New Zealand |
7:30 PM |
Sharjah |
4 |
27-Oct-21 |
B1 Vs A2 |
7:30 PM |
Abu Dhabi |
5 |
29-Oct-21 |
Afghanistan Vs Pakistan |
7:30 PM |
Dubai |
6 |
31-Oct-21 |
Afghanistan Vs A2 |
3:30 PM |
Abu Dhabi |
7 |
31-Oct-21 |
India Vs New Zealand |
7:30 PM |
Dubai |
8 |
02-Nov-21 |
Pakistan Vs A2 |
7:30 PM |
Abu Dhabi |
9 |
03-Nov-21 |
New Zealand Vs B1 |
3:30 PM |
Dubai |
10 |
03-Nov-21 |
India Vs Afghanistan |
7:30 PM |
Abu Dhabi |
11 |
05-Nov-21 |
New Zealand Vs A2 |
3:30 PM |
Sharjah |
12 |
05-Nov-21 |
India Vs B1 |
7:30 PM |
Dubai |
13 |
07-Nov-21 |
New Zealand Vs Afghanistan |
3:30 PM |
Abu Dhabi |
14 |
07-Nov-21 |
Pakistan Vs B1 |
7:30 PM |
Sharjah |
15 |
08-Nov-21 |
India Vs A2 |
7:30 PM |
Dubai |
ICC T20 World Cup 2021 Final & Semifinal :
Date |
Teams |
Semi-Final | Final |
Time |
10 Nov 2021 |
TBC vs TBC |
1st Semi-Final |
7:30 PM |
11 Nov 2021 |
TBC vs TBC |
2nd Semi-Final |
7:30 PM |
14 Nov 2021 |
TBC vs TBC |
Final |
7:30 PM |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.