ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

மும்பை அணியின் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஐ.பி.எல். வரலாற்றில் சாதனை படைத்தார்.

news18
Updated: April 7, 2019, 11:31 AM IST
ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?
ஐபிஎல்
news18
Updated: April 7, 2019, 11:31 AM IST
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து தன்னுடைய ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ரன்னை பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொலார்டு 46 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மும்பை அணியின் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஐ.பி.எல். வரலாற்றில் சாதனை படைத்தார்.

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததே ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர். இதற்கு முன்னதாக 2015-ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 113 ரன்கள் எடுத்ததே ஹைதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்.

ஹைதராபாத் அணி பதிவு செய்த குறைந்தபட்ச ரன்கள்:

Loading...


























ஆண்டு ரன் எதிரணி
2019 96 மும்பை
2015 113 மும்பை
2016 118 பூனே
2018 118 மும்பை

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:


Also watch

First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626