Home /News /sports /

இப்படியும் ஒரு பவுலிங் ஸ்டைலா! ஆச்சரியப்படுத்தும் ‘வேற மாதிரி’ பந்துவீச்சு - வீடியோ

இப்படியும் ஒரு பவுலிங் ஸ்டைலா! ஆச்சரியப்படுத்தும் ‘வேற மாதிரி’ பந்துவீச்சு - வீடியோ

கெவின் கோதிகோடா

கெவின் கோதிகோடா

அபுதாபியில் நடைபெறும் டி10 தொடரில் வித்தியசமான முறையில் பந்துவீசி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் கெவின் கோதிகோடா அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

அபுதாபியில் நடைபெறும் டி10 தொடரில் பங்களா டைகர்ஸ் - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. பங்களா டைகர்ஸ் அணியில் பந்து வீசிய கெவின் கோதிகோடாவின் பந்துவீச்சு வித்தியசாமான முறையில் இருந்தது.

அவரின் பந்துவீச்சு முன்னாள் தென்னாப்பரிக்க சுழற்பந்து வீச்சாளர் பவுல் ஆடம்ஸ் போன்று இருப்பதாக கூறப்படுகிறது. பவுல் ஆடம்ஸ் பந்துவீச்சை தவளை பிரேக் டான்ஸ் ஆடுவது போன்று உள்ளது என்று விமர்சித்து இருந்தனர். தற்போது இவரது பந்துவீச்சும் இதுபோன்று உள்ளதாக கூறப்படுகிறது.







இந்தப் போட்டியில் 2 ஓவர் வீசிய கெவின் கோதிகோடா 22 ரன்கள் கொடுத்து, விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

Also See...
Published by:Vijay R
First published:

Tags: Cricket

அடுத்த செய்தி