ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்!

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழந்த இடம். (AFP)

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழந்த இடம். (AFP)

#SriLankaBombBlasts: #ViratKohli, #SachinTendulkar Among Others Express #Grief | ஈஸ்டர் தினத்தன்று நடந்த இந்த கோர சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

 • News18
 • 3 minute read
 • Last Updated :

  இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

  இலங்கையின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று காலை தொடர்ந்து குண்டுகள் வெடித்தது. 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 290 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

  Sri Lanka Bomb Blasts
  இலங்கையில் குண்டு வெடித்த பகுதி.

  ஈஸ்டர் தினத்தன்று நடந்த இந்த கோர சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இலங்கை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் முயற்சியாக இன்று இரவு முதல் அவசரநிலை சட்டம் அமலில் கொண்டுவரப்படும் என்று இலங்கை அதிபர் சிறீசேன அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களுக்கு தங்களது இரங்கலையும் கூறியுள்ளனர்.

  மோடி, ராகுலை மறந்திடுங்க.. ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ - நெட்டிசன்களால் ட்விட்டரில் பரபரப்பு!

  தோற்றாலும் தல தோனியைக் கொண்டாடும் ரசிகர்கள்.. வைரலாகும் ட்வீட்கள்!

  VIDEO | தோனியின் மிரட்டல் அடியால் காணாமல் போன பந்து!

  தோனி மரண பயத்தைக் காட்டினார்... கோலி பரபரப்பு பேட்டி!

  VIDEO | சி.எஸ்.கே-வின் வெற்றியைப் பறித்த ரன் அவுட்!

  இதுலயும் தோனி தான் நம்பர் 1!

  தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

  Also Watch...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Murugesan L
  First published:

  Tags: Cricket, Sachin tendulkar, Sri Lanka President, Srilanka bomb blast, Virat Kohli