மும்பை அணிக்கு நன்றி சொன்ன ஹைதராபாத் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?
#SRHfans flood Twitter with hilarious responses to thank #MI | மும்பை அணி, கொல்கத்தாவை வீழ்த்திய புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. (BCCI)
- News18
- Last Updated: May 7, 2019, 8:12 PM IST
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் ரசிகர்கள், ட்விட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்றி மழையை பொழிந்து தள்ளியுள்ளனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலபரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
அடுத்துக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, ரோகித் சர்மா 48 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். 
இதன்மூலம், மும்பை அணி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அதே நேரத்தில் கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றன. இதில், ரன்ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதனால், கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு உதவிய மும்பை அணிக்கு ஹைதரபாத் அணியின் ரசிகர்கள், ட்விட்டரில் நன்றி மழையை பொழிந்து தள்ளினர்.
ஒரே இரவில் எதுவும் செய்யமுடியாது... எனக்கு 21 வயதுதான் ஆகுது... அவசரப்படாதீங்க: ரிஷப் பண்ட்!
#CSKvMI | இறுதிப் போட்டிக்குச் செல்வது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை!
சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!
நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா
VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?
ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்
Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!

அரைசதம் அடித்துவிட்டு பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித் சர்மா.
இதன்மூலம், மும்பை அணி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அதே நேரத்தில் கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றன. இதில், ரன்ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதனால், கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு உதவிய மும்பை அணிக்கு ஹைதரபாத் அணியின் ரசிகர்கள், ட்விட்டரில் நன்றி மழையை பொழிந்து தள்ளினர்.
— Team Mahesh Babu (@Prudhvi34510373) May 5, 2019
— Gupta p (@Guptamb24) May 5, 2019
Summary of tonight's match n playoffs 🤷🏻♀️🙏🏻🧡#OrangeArmy#RiseWithUs#MIvKKR pic.twitter.com/VJknGpr14c
— Shwetha (@shwetha0811) May 5, 2019
— #OrangeArmy (@DavinciBodhi) May 5, 2019
Fbb stylish player and Game Changer of the match award goes to "Robbie uthappa" pic.twitter.com/CBPYmP8Wgs
— madhav Simma (@madhavasimma) May 5, 2019
😂 #MIvKKR pic.twitter.com/F2g43hTseI
— ⓚⓐⓥⓘ🌟🇮🇳 (@kavi_yellove) May 5, 2019
— Naveen Maya Darling (@NaveenMayaa) May 5, 2019
— #OrangeArmy (@DavinciBodhi) May 5, 2019
ஒரே இரவில் எதுவும் செய்யமுடியாது... எனக்கு 21 வயதுதான் ஆகுது... அவசரப்படாதீங்க: ரிஷப் பண்ட்!
#CSKvMI | இறுதிப் போட்டிக்குச் செல்வது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை!
சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!
நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா
VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?
ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்
Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.