டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிருக்கு தென் ஆப்ரிக்கா அழைப்பு? சி.எஸ்.கே அதிர்ச்சி!

#SouthAfrica coach #OttisGibson wanted #WorldCup players to make early return from #IPL | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சியில் உள்ளது.

Web Desk | news18
Updated: May 12, 2019, 2:52 PM IST
டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிருக்கு தென் ஆப்ரிக்கா அழைப்பு? சி.எஸ்.கே அதிர்ச்சி!
களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ். (BCCI)
Web Desk | news18
Updated: May 12, 2019, 2:52 PM IST
உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு கேப்டன் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து விலகி தென் ஆப்ரிக்க அணியில் இணைய கோரிக்கக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதற்காக 19-ம் தேதியே தென் ஆப்ரிக்கா அணி இங்கிலாந்து புறப்பட திட்டமிட்டுள்ளது. சில வீரர்கள் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருவதால் இறுதிப் போட்டி 12-ம் தேதி முடிகிறது.

CSK Team, IPL, BCCI
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)இங்கிலாந்து செல்ல இடையில் ஒரு வாரம் மட்டுமே இடைவெளி இருப்பதால், நட்சத்திர வீரர்கள் கேப்டன் டூ பிளெசிஸ், குவிண்டன் டி காக், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் ஐ.பி.எல் போட்டியில் இருந்து உடனே விலகி அணியில் இணைய வேண்டும் என அந்நாட்டு பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தென் ஆப்ரிக்கா திரும்ப உள்ளார். இதனால், சி.எஸ்.கே அணி அதிர்ச்சியில் உள்ளது.

Imran tahir, இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர். (BCCI)


Loading...

ஆனால், இதுகுறித்து பிசிசிஐ-யிடம் அழுத்தம் தரவில்லை என கூறப்படுகிறது. ஒருவேளை அழுத்தம் கொடுத்தால், பின்வரும் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டிருக்கும் இருநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால், தென் ஆப்ரிக்கா வாரியம் தயக்கம் காட்டி வருகிறது.

CSK-க்கு இறுதிப்போட்டியில் இப்படியொரு கண்டம் இருக்கு... புள்ளி விவரம் சொல்லும் உண்மை!

 

Also Watch...

VIDEO | ஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

என்னோட பார்வையில் இருந்து தப்பவே முடியாது.. வைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ!

அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!

VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...