Home /News /sports /

'கீழ்ப்படியாத மகள்' தந்தையின் பதிவிற்கு தக்க பதிலடி கொடுத்த சனா கங்குலி!

'கீழ்ப்படியாத மகள்' தந்தையின் பதிவிற்கு தக்க பதிலடி கொடுத்த சனா கங்குலி!

சவுரவ் கங்குலியின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது மகள் சனா கங்குலியின் பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிசிசிஐ தலைவராக பொறுப்றே்ற உடன் இந்தியா - வங்கதேச பகலிரவு டெஸ்ட் போட்டியை கொல்காத்தாவில் அரங்கேற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் சவுரவ் கங்குலி.

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on






கங்குலியின் புகைப்படத்திற்கு ஏராளமான பாரட்டுகள் மற்றும் லைக்ஸ் குவிந்த வண்ணம் இருந்தது. கங்குலியின் இந்த பதிவில் அவரது மகள் சனா “நீங்கள் விரும்பாதது என்ன“ என்று பதிவிட்டுள்ளார். அதற்கு உன்னுடைய கீழ்படியாமை தான் என்று கங்குலி பதிலளித்துள்ளார்.



கங்குலியின் இந்த பதிலை அடுத்து எல்லாம் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டது தான் என்று பதிலடி கொடுத்துள்ளார். கங்குலியின் மகள் சனாவின் இந்த கேலியான பதிவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published:

Tags: Sourav Ganguly

அடுத்த செய்தி